ஆங்கிலம் சுய-கற்றல் (English self-learning)
All schools in our country are closed at the present situation. At such stages there is little gap in the educational development of our children. With that in mind we have provided here a variety of questions to make learning English easier at home.
The method of making them
Read carefully and after doing all the exercises it will show "Check" below. Press the "Check" below and it will show you the answer.
தற்போதைய காலகட்டத்தில் எமது நாட்டில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைகளில் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு சிறு இடைவெளி ஏற்பட்டுள்ளது. அதனை கருத்திற்கொண்டு நாங்கள் இலகுவாக ஆங்கிலத்தை வீட்டில் இருந்து கற்பதற்கு இலகுவாக பல்வகையான வினாக்களை இங்கு வழங்கியுள்ளோம்.
அவற்றை செய்யும் முறை
கவனமாக வாசியுங்கள் அதன் பின்னர் பயிற்சிகள் அனைத்தையும் செய்த பிறகு அதன் கீழே Check என காண்பிக்கும். அவ்வாறு Check பன்னி பார்த்தால் நீங்கள் செய்த விடைகள் சரியானதா என பரிசீலனை செய்து பாருங்கள்.
Thank you.
D.M.M. IHSHAN,
(English Teacher)