Type Here to Get Search Results !

இலங்கையிலுள்ள தமிழ்மொழி மூலமான பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களால் வெளியிடப்படும் சுய கற்றல் மற்றும் கற்றல் செயற்பாடுகள்

சுய கற்றல் மற்றும் கற்றல் செயற்பாடுகள்

எமது நாடு பாடசாலைகளை தற்போது ஆரம்பிக்க முடியாது ஒரு நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் சிறு விரிசல்கள் ஏற்பட்டு இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு எமது இணையதளம் உங்களுக்காக இலங்கையில் தமிழ் மொழி மூலமான பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்வியாளர்களினால் வெளியிடப்படும் கற்றல் செயற்பாடுகள் அடங்கிய ஆவணங்களை எமது பிள்ளைகளின் நலன் கருதி நாங்களும் வழங்குவதற்கு இருக்கிறோம். கீழே உங்களுக்காக இது தொடர்பாக Link வழங்கப்படும். இந்த Link ஐ பயன்படுத்தி நீங்களும் அந்தந்த பாடசாலை ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை நீங்களும் கற்று மகிழலாம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான முழுமையான கல்விச் செயற்பாடுகள். அத்துடன் இந்த செயற்பாடுகளை பெற்றோர்களாகிய நீங்களும் வீடுகளிலிருந்து உங்களது பிள்ளைகளுக்கு செய்து காட்டி பயிற்றுவிக்கலாம் அல்லது வழிகாட்டலாம். ஆகவே கீழுள்ள எமது இணையத்தள Link ஐ பயன்படுத்தி நீங்களும் பயனடையுங்கள் நன்றி.

சுய கற்றல் Link இவைகள் தான்👇

தொடரும்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.