சுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 11
அலகுப் பரீட்சை
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கல்விக் கோட்டம் சுகாதாரமும் உடற்கல்வியும் பாட ஆசிரியர் ஆலோசகர் S.I.M. பளீல் அவர்கள் க.பொ.த (சா/த) மாணவர்களின் நலன் கருதி தொடர்ச்சியாக பரீட்சைகளை நிகழ்நிலை மூலமாக நடத்தி வருகிறார். அவர் அனைத்து மாணவர்களும் பயன் பெரும் வகையில் எமது இணையத்தளம் மூலமாக தமது சேவையை செய்வதட்கு முன்வந்துள்ளார். அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
கீழுள்ள பரீட்சைகளை செய்து பயன் பெறவும்.
01. பரீட்சை 01
02. பரீட்சை 02
03. பரீட்சை 03